* கரூர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில்,
* தவெக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமி, கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் தலைமறைவு எனத் தகவல்
* மேலும் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக சமூக ஊடக மேலாண்மை பொறுப்பாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் தலைமறைவு எனத் தகவல்
